சென்னீர் குப்பத்தில் ஜாலி பாய்ஸ் நடத்தும் ஒருநாள் எழுவர் கால்பந்தாட்ட போட்டியில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நீர் மோர் மற்றும் பழச்சாறு மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.இதில் 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பயன்பெற்றனர்.@tndwwa #metropeople